முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !
முகப்பேர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...
பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து விபத்து ; கும்பகோணம் தாலூக்கா...
கும்பகோணம், ஏப். 21 -
கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து...
மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ...
காஞ்சிபுரம், மார்ச். 21 -
காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள...
பெரியபாளையம் : கடைவீதிக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ..
பெரியபாளையம், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பெத்தநாய்க்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் சுப்பிரமணி வயது 40 இவருக்கு தீபிகா வயது 20 என்ற மகள் உள்ளார்.
கும்மிடிப்பூண்டி பி.ஏ. ஃபுட்வேர் என்ற தனியார் நிறுவனத்தில் தீபிகா வேலை செய்து வருவதாக தெரிய வருகிறது....
மாற்றுத் திறனாளிகள் 22 பேர், கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது !
22 மாற்றுத் திறனாளிகள் கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாளை சென்னையில் கோட்டை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள செல்ல இருந்த நிலையில் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம், மார்ச். 21 -
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் பாதுகாப்பு வழங்கப்படும்...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
கும்பகோணம் : தேசிய மாணவர் படை பி சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு … ...
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று துவங்கியது 8 மண்டலத்திற்குட்பட்ட, 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவர்கள், மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர்.
https://youtu.be/sejWfepdnqw
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு...
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும் சிறப்பு விருந்தினர் பேச்சு
ராமநாதபுரம்,...
ஓய்வுப் பெற்ற காவலர் நலச் சங்கத்தின் புதியக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த முன்னாள் காவல்துறை இயக்குநர்...
திருவள்ளூர், பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலச் சங்கம் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் சங்கத்திற்கு நிரந்தர இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை உயர் அலுவலர்களை சந்தித்து, நிரந்தர...
எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...
குன்றத்தூர், ஏப். 08 –
குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...