உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
https://youtu.be/fMkgOLpdJVk
கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...
இராமநாதபுரம்; மாநில அளவிலான கைத்தறி சிறப்பு கண்காட்சி திறப்பு விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து முதல்...
இராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் கடந்த அக் 12 அன்று மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் தமிழ் அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஒருங்கிணைந்து நடத்திய மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் திறந்து வைத்து முதல்...
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …
திருவாரூர், மார்ச். 11 -
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...
தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்-கேஎஸ் அழகிரி
கடலூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று கடலூர் வந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மதம், ஜாதி போன்ற வேற்றுமைகளை மையப்படுத்தி பாரதிய ஜனதா இந்த தேசத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகிறது.
மகாத்மா...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி சிறுவன் பலி
மாமல்லபுரம்:
கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே...
மக்கள் பயன்பாட்டிற்காக தாராசுரம் நகாராட்சி காய்கறி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் : தஞ்சை...
கும்பகோணம், மார்ச். 16 -
கும்பகோணத்தில் தாராசுரம் அறிஞர் அண்ணா நேரு காய்கறி சந்தையில், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திடவும் மேலும் நகரத்தினை சுத்தமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை அகற்றிடும் விதமாகவும், மேலும் அதுக்குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்...
கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...
திருவாரூர், மார்ச். 11 -
திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
ராஜகம்பள மேன் மக்கள் அறக்கட்டளை சார்பாக கிளை நூலகம் அமைத்த கிராம மக்கள்
விருதுநகர் அருகே காடனெரி, துலுக்கப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு விதமான பாடப் புத்தகங்கள் மற்றும் கதை, அறிவியல் சம்பந்நப்பட்ட புத்தகங்களை திரட்டி வந்து கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களை நட்டும் அடுத்து வரும் தலைமுறை பிள்ளைகள் நல்...


















