Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...

கும்பகோணம், ஆக. 25 - கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...

மீஞ்சூர், ஆக. 25 - இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

வெகுச் சிறப்பாக பெரியபாளையத்தில் கொண்டாடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா … பிரியாணியுடன் தூய்மைப் பணியாளர் 500...

பெரியபாளையம், ஆக. 25 - தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவினை இன்று பெரியபாளையத்தில் வெகு விமர்சியாக எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் முன்னதாக அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதியக் கொடியினை ஏற்றி வைத்து அக்ட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். தேமுதிக தலைவர்...

பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கும்பகோணம் மாநகரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைக் கொண்டாடிய அதிமுகவினர் …

கும்பகோணம், ஆக. 25 – அதிமுக சார்பில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும்...

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்டத் திருத்தத்திற்கு கும்பகோணம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் : நீதிமன்ற புறக்கணிப்பு,...

கும்பகோணம், ஆக. 25 - மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய, 3 சட்டங்களின் சரத்துக்களை, மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதியன்று பார்லிமென்டில் முழுமையாக மாற்றி, ஹிந்தி மொழியில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய...

மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலகம் …

திருவாரூர்,ஆக. 24 - பாரதிய ஜனதா கட்சி மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலரங்கம் இன்று காலை 11 மணியளவில் திருவாரூரில் உள்ள தனியார்  ஹோட்டலில் நடைப்பெற்றது. அப் பயிலரங்கத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த பயிலரங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர். மாவட்ட பொதுச்செயலாளர்...

உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...

எண்ணூர், ஆக. 24 - எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...

அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS