திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா : தனது வலது பாதத்தை காட்டி பக்தர்களுக்கு...
திருவாரூர், டிச. 27 -
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நேற்று நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசனத்தையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.
https://youtu.be/oDPv9Tw6ySI
மேலும் இவ்வாலயத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி வருடத்திற்கு...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...
கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை …
கும்பகோணம், டிச. 26 –
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை...
பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...
பொன்னேரி, டிச. 26 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...
நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை நிறைவேற்றச் சென்ற காவலர்கள் … அருவாளைக் காட்டி தப்பிவோட ஆற்றில் குதித்த ரவுடி …...
திருவாரூர், டிச. 26 -
திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சடையங்கால் செல்வகுமார். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்கு மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில், இவர் கடந்த...
திருவாரூர் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைப்பெற்ற திருவாரூர் மாவட்ட கிராம தொழில் முனைவோர் சங்க ஆண்டு விழா மற்றும்...
திருவாரூர், டிச. 26 -
திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்ற திருவாரூர் மாவட்ட கிராம தொழில் முனைவர் சங்க பயிலரங்கில் டிஜிட்டல் சேவை தொடர்பான செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் CSC அலுவலர்கள் வெங்கட்ரமணன், அருள்செல்வன், கிரிதரன், பிரஷாந்த் ஆகியோர் தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் பயிற்சி...
பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …
மன்னார்குடி, டிச. 26 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப பேருந்தில் முன்பக்க படியில்...
மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …
மன்னார்குடி, டிச. 26 -
இயேசுகிருஸ்து பிறந்த தினத்தினை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
https://youtu.be/5Wdc-Bao9w0
அதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சரும் , நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் ஆர்.பி.சிவம் ஆகியோர் பங்கேற்றனர்....
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
கும்பகோணம் அருகே மனுவளித்த கரும்பு விவசாயிகளுக்கு உறுதியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ….
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல்...
























