இந்தியாவிலேயே தமிழக அமைச்சர்கள் 11 பேர்கள் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது : பாஜக மாநிலத்தலைவர்...
கும்பகோணம், டிச. 26 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா பசுபதிகோவில் எல்லையில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 25 ஆம் தேதியன்று என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
https://youtu.be/J9Gh3jNW58Y
அந்த யாத்திரையின் போது, அண்ணாமலை மக்களை சந்தித்து அவர்களிடம்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னியம்பாளையம் கிராம மக்கள் ….
சோழவரம், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரில் இருந்து மின்சாரம் தாக்கி முனுசாமி, ஜீவா தம்பதியினரின் இரு குழந்தைகளான விஷ்வா, சூர்யா என்ற இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த துயரச்சம்பம்...
மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...
மீஞ்சூர், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
கும்மிடிப்பூண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்த சுவிஷேச திருச்சபையின் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் …
கும்மிடிப்பூண்டி, டிச. 25 -
கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மேட்டுகாலனி,...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் –ஊர்வலமாகச் சென்று திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து...
கும்பகோணம், டிச. 25 –
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கும்பகோணம் நகர அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
https://youtu.be/gAgw58_CLqY
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரத்தில், தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை...
ஆரணி பேரூராட்சியில் பணிப்புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய இந்தியன் ரெட் கிராஸ்...
ஆரணி, டிச. 25 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட்...
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா …
மீஞ்சூர், டிச. 25 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ.இன்ஃப்ராஸ்ட்ரக்ஸர் நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் தானியங்கி சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள், கணினிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான கல்வி...
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், டிச. 25 -
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவமுகாம்… 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்பு …
கும்பகோணம், டிச.25 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/cQNR-83qCpk
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை...
நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …
நாச்சியார்கோவில், டிச. 23 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

























