Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

செங்குன்றம், ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில்,  மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.  சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...

ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...

கும்மிடிப்பூண்டி, மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது. இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

திருவண்ணாமலை; ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆட்சியரகம் முன்பு ஆர்பாட்டம் !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார்-முதலமைச்சர் பழனிசாமி தாக்கு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,063 ½ கோடியில் 4-வது புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. மேலும் ரூ.604 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.52 கோடியில் டவுன்ஹால் மாநாட்டு அரங்கம் கட்டுதல், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம்...

தேர்தல் விளம்பரம் வெளியிட அனுமதி அவசியம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை பிப்.15- நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...

திருவள்ளூர்: தொழிற்சாலை திறப்பு விழா, அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

திருவள்ளூர்: செப், 13 – திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் வி.கே.என் ரயில்வே மேற் கூரை தயாரிக்கும் புதிய  தொழிற்சாலை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.   https://youtu.be/XbrrvLjes-A திருவள்ளூர் மாவட்டத்தில் கீழானூர் பகுதியில் தனியாருக்கு...

இராமநாதபுரம் : புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம், செப்.6:- இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS