தமிழ் மொழியிலும் சங்கீத கீரத்தனைகள் பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்த்திரிகளின் 262 வது...
திருவாரூர்,மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், தமிழ் மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி: அவர் பிறந்த திருவாரூரில் உள்ள அவதார இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு...
ராமநாதபுரம் ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா
ராமநாதபுரம், மே 12-
ராமநாதபுரத்தில் ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ராமநாதபுரம் கீழக்கரை சாலை கழுங்கு செக்போஸ்ட் அருகில் கட்டப்பட்டுள்ள ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ஆலயத்தை பிரதிஷ்டை செய்து அப்போஸ்தலர் எம்.ஜான் ராஜ் தேவ நற்செய்தி வழங்கினார். போதகர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்
சென்னை, ஜூலை 21-
தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பக்ரீத் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளை இரண்டு கண்மணிகளாக கருதி வாழும் இஸ்லாமிய மக்கள் .
நபிகள்...
திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு குடியரசுக் கட்சி மற்றும் வீரத் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழ்நாடு குடியரசு கட்சி வீரத்தமிழர் கட்சி சார்பில் டெல்லியில் போராடுகின்ற விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வலியுறுத்தி மத்திய அரசு கண்டித்து...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
கண்டெய்னர் லாரி மீதுயேறி கண்டன பொதுக்கூட்டம் நடத்திய திருவள்ளூர் அதிமுகவினர் … கண்டெய்னர் லாரியின் சாவியை காவல்துறையினர் எடுத்ததால்...
திருவள்ளூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு...
75 வது இந்திய குடியரசு தினத்தினை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அம்பத்தூர் எம்.கே.பி. நகர் பேஸ் 2 மக்கள் பொது...
அம்பத்தூர், சனவரி. 26 -
இன்று இந்தியாவின் 75 வது குடியரசுத் தினத்தினை நாடு முழுவதும் அரசு மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகரில் உள்ள பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் மக்கள்...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...






















