செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்ற அருண்ராஜ் … மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக் காணப்படும் என அறிவிப்பு...
செங்கல்பட்டு, சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள எஸ். அருண்ராஜ் தெரிவிக்கும்போது ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுக்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என புதிய ஆட்சியர் அப்போதுத் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம்...
திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது … பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...
மீஞ்சூர், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார்.
பாரதிய...
மீஞ்சூர் பகுதியில் பொது தேர்வினை எதிர் கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நடைப்பெற்ற என்னால்...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு...
தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக வைத்த வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்மிடிபூண்டி வழியாக புதிய பேருந்து வழித்தடமான சிறு புழல் பேட்டை, பாத்த பாளையம், பில்லா குப்பம், குருவராஜா கண்டிகை, ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, கல்லூர், பாலவாக்கம் வழியாக...
அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி … போட்டியை துவக்கி வைத்து...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத்தின் 2 வது வார்டான அரியன் வாயல் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சமூக நல அறக்கட்டளை சார்பில் மீலாத் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சார்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் :...
தென் குமாரப்பாளையம், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரி கிருஷ்ணன் …
அஇஅதிமுக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள தென்குமரபாளையம் ஊராட்சியில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கடசிகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை அ.இ.அதிமுகவில்...
தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...
தங்கானூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புங்கத்தூரில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …
புங்கத்தூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அம் மாவட்டச் செயலாளர் தேவா மற்றும் தலைவர் பிரேம் தலைமையிலும் 75 வது குடியரசு தினவிழா, அன்னை சாவித்திரி பாய் இரவுப்பள்ளி திறப்பு விழா மற்றும் ஜெய்பீம்...
மனைவி இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த கணவர் … அத் துயரச் சம்பவத்தால் அயனம்பாக்கம் பகுதி மக்களிடையே பெருத்த சோகம்...
அயனம்பாக்கம், சனவரி. 27 -
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு அயனம்பாக்கம் அண்ணாநகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் மல்லிகா தம்பதியர்கள். இந்நிலையில் கடந்த சிலத்தினங்களுக்கு முன்பு வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி (வயது 50) திடீரென நாற்காலியில் அமர்ந்த படியே மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத்...






















