Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தின விழா : நீதியரசர்களுடன் குடியரசு தின வாழ்த்துக்களை...

சென்னை, சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ராமசாமி மகாலிங்கம் ... சென்னை நீதிமன்ற வளாகத்தில் நேற்று( ஜனவரி 26 )வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசு தினக் கொண்டாடத்திற்கு பின்பு தொடர்ந்து நீதியரசர்கள் மற்றும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குடியரசுத்தின...

மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...

மறைமலைநகர், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...

ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்ற 75 வதுகுடியரசுத் தின வரவேற்பு விழா : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு...

திருவள்ளூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் 75-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிப்புரிந்தவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான முப்படை வீரர்...

தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..

திருவேற்காடு, சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் … நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின்  75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...

கலைஞர் சமாதியில் கோரிக்கை மனுவினை அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு ..

திருவள்ளூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணயன் தலைமையில் நடைப்பெற்றது. அதில் அரசால் நிறைவேற்றித் தரப்படாத அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் சந்திப்பில்...

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் …

திருப்பூர். சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்… திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றியம் பெதப்பம்பட்டியில் அ.இ.அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,...

கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …

திருவள்ளூர், சனவரி. 26 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும்  ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது. வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...

திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …

பொன்னேரி, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...

75 வது இந்தியக் குடியரசு தினத்தினை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் …

மீஞ்சூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. 75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல்,...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS