Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

திருவண்ணாமலை மார்ச்.4- திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான  டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...

இராசிபுரம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா –

ராசிபுரம், மார்ச். 27 - ராசிபுரம் அருகேயுள்ள நவணி சின்டெக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் சங்க கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்க கிளைத் தலைவர் வி.பாஸ்கர் தலைமை வகித்தார். செயலர் கே.ராஜா முன்னிலை வகித்தார். இதில் ஏஐடியூசி மாவட்டத் தலைவர்...

பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..

பொன்னேரி, ஏப். 03 - அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

இராசிபுரம் : பணி நேரத்தில் சுற்றுலப் பயணம் மேற்கொண்ட கவுந்தப்பாடி அரசு மருத்துவர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம்...

இராசிபுரம், ஜூன். 21 - பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். https://youtu.be/iWrRqyWKT-A அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, விழாப் போன்று கொண்டாடிய பொன்னேரி நகர திமுக கட்சியினர் …

பொன்னேரி, மார்ச். 03 - பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...

கும்பகோணம், ஜூலை. 15 - கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும். அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...

உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….

திருவாரூர், ஆக. 02 - சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். வட்டார...

தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

தஞ்சை, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சாத்தூர்: சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி...

அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டம் …

தஞ்சாவூர், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் தமிழகத்தை போதைப் பொருள் மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/9Vzsz6qlsN8 விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS