பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் உள்ளார்.
கூடலூர்: இரட்டிப்பு சாகுபடி விவசாயிகள் பெற இயந்திர நெல்நடவு முறைக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஊக்குவிப்பு
தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர் இளங் கோவன் ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு...
பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு – அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசும் பாராட்டு விருதுகளும் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வியில் சாதனை...
ராமநாதபுரம் மாவட்டம்; கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம், அக். 15-ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மாடக்கொட்டான் ஊராட்சி மாயாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கால் நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும்...
உத்திரமேரூர் அடுத்த கிளக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ.கன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
காஞ்சிபுரம், ஆக. 13 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கிளக்காடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீகன்னியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/WPAFR9EE-yQ
இந்த விழாவை முன்னிட்டு கடந்த வாரம் அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழா துவங்கிய நாள்...
அருப்புக்கோட்டை : ஏழாவது மாபெரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம் : முதலமைச்சர்...
விருதுநகர், அக். 30 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும் பொன்னிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ...
அறையில் இருந்து மனிதர்கள் வெளியேறினால் தானகவே மின் துண்டிப்பை ஏற்படுத்தும் சென்சார் உணர்வுக் கருவி : 10 ஆம்...
தஞ்சாவூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே...
குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …
குத்தாலம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YEHdwGbCGP8
மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
சாத்தூர்:
சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி...
ராமநாதபுரத்தில் பெரிய கண்மாயிலிருந்து செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை –குறை தீர் கூட்டத்தில் விவசாயி...
ராமநாதபுரம், ஜூலை 23- ராமநாதபுரம் பெரிய கண்மாயிலிருந்து அய்யர்மடம் ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுனாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி அதிவீர பாண்டியன்...
















