Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறந்த அலுவலருக்கான சான்றிதழ் மற்றும் விருதினை, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட கூ.ச.ம.இணைப் பதிவாளர் க.ராஜ்குமாருக்கு வழங்கினார்

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில் தி.மலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமாருக்கு சிறந்த அலுவலருக்கான விருது மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசமி, துணைப்பதிவாளர் (பணியாளர் நலம்) ஏ.சரவணன்...

குடவாசல் அருகே நல்ல பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு போலீசார் விசாரணை ..

குடவாசல், மே. 04 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன் மோகன்ராஜ் வயது இருபத்தி ஆறு இவர் ஜியோ நெட்வொர்க் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார். https://youtu.be/vHL3WeMhdg0 கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து...

ஆரம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் : தலைவர் தனபால்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைப்பெற்றது. இம் முகாம்  ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், வட்டார மருத்துவ அலுவலர்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில்  சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைப்பெற்ற 900 நாளாக ஏழை எளியோர்க்கு காலைவுணவு வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக  ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. https://youtu.be/88BmMvnTS0w திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம்...

பொன்னேரி கிளைச்சிறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், கிளைச்சிறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. காவல் நிலையமும் இங்கு இருந்த நிலையில் கட்டிடம் சிதிலடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொன்னேரி கிளைச்சிறைக்கு எதிரே...

ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...

ஆடுதுறை, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...

அதிமுக கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த கட்சி விதியை மாற்றி அக்கட்சிக்கு பொதுச் செயலாளராக துடிக்கிறார் எடப்பாடி...

திருவாரூர், மார்ச். 24 - திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்க்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன், ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து...

ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்

75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆக . 15 - சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS