வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு வங்கிக்கும் ஏடிஎம் க்கும் செல்லும் அவலம் ..
காஞ்சிபுரம், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் வங்கிக்கும் ஏ.டி.எம். மையத்திற்கும் செல்லும் அவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டும்...
காஞ்சிபுரம் : கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளி பலி...
காஞ்சிபுரம், டிச. 10 -
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ. காஞ்சிபுரம் ஒட்டி பெருநகர வளர்ச்சி அதிகம் உள்ள பகுதியாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் புதிய 3 அடுக்குமாடி...
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/uhydGh1Y22Q
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து காஞ்சிபுரம் கடை வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக பெண் வேட்பாளர் ஜோதி...
காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிமுரம் மாவட்டம், பாஜக தலைமையிலான என். டி. ஏ கூட்டணியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார்.. மேலும் இத்தொகுதியில் ஜோதி வெங்கடேசன் என்ற பெண் வேட்பாளர் அக் கட்சியின்...
காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்..
காஞ்சிபுரம், செப். 01 -
இன்று காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேல சிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ள சன்னதி கருவறை முழுவதும் பதினைந்து லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி...
வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர் அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் உள்ள வீடுகள் தோறும் பட்டொளி வீசிப் பறக்கும் இந்திய தேசிய கொடி...
காஞ்சிபுரம், ஆக. 13 –
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு, ஆக 13 முதல் 15 வரை யிலான மூன்று நாட்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இந்திய தேசிய கொடியை ஏற்றி நமது தேசிய பற்றை...























