Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எரிவாயு உருளை மற்றும் இருசக்கர வாகனத்தை பாடையில் படுக்க வைத்து குன்றத்தூரில் விசிக கட்சியினர் நடத்திய நூதன ஆர்ப்பாட்டம்...

குன்றத்தூர், ஏப். 08 – குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில்...

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் திருக்கோவிலுக்கு சொந்தமான மூன்று கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

காஞ்சிபுரம், செப். 07 - கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருகோவிலுக்கு சொந்தமான இடத்தில் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் 28 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் வாடகை செலுத்தாமல் காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான 3 கோடி...

பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் :...

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … 20 க்கும் மேற்பட்ட பழ வகைகள் அடுக்கி வைத்து, மிகப் பிரமாண்டமான பழக்கடை போல் காட்சியளிக்க கூடிய கோடைக்கால நீர் மோர் பந்தலை காஞ்சிபுரம் அதிமுக ஏற்பாடு செய்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா...

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஆக. 27 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டி : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் போட்டியைத் துவக்கி...

காஞ்சிபுரம், ஜூலை. 20 - இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம்...

செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம் – அரசு மருத்துவனையில் முறையான...

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட  கணவன் மனைவி இருவரும், தங்களுக்கு அரசு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு, செப் . 5 - செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர்  வெங்கடேசன் (வயது 62) இவரது...

குன்றத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பர்சை அபேஸ் செய்த வாடிக்கையாளர் …

குன்றத்தூர், மார்ச். 31 - காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர்,  பேசியல்  உள்ளிட்ட பல்வேறு முக...

காஞ்சிபுரம்: சனி பிரதோஷ நாளை முன்னிட்டு ஓரிக்கை மணி மண்டபத்தில் அமைந்துள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேக...

காஞ்சிபுரம், செப். 5 - பிரதோஷ நாட்களில் சிவபெருமானின் வாகனமான நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது வழக்கம்.  சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளை சிவபக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வழிபடுவார்கள். அதன்படி சனிக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் 59 டன் எடையுடன் ஒரே கல்லில் 8...

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...

காஞ்சிபுரம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS