திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், டிச. 02 -
மாதந்தோறும் வட்டாரத்திற்கு 30பேர் வீதம் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/LcNfrE-_En0
ஊதியத்தை நேரடியாக மருத்துவத்துறை மூலம் வழங்க வேண்டும் மாதம் தோறும் வட்டாரத்திற்கு...
ஊரடங்கில் உரிய பாதுகாப்பு இன்றி அவசர தேவைக்கு சென்றவர்களுக்கு கண்டிப்புக் கலந்த தனது சமூதாய அக்கறையை வெளிப்படுத்திய காவலர்...
ஆர்.கே.பேட்டை, ஜன. 9 -
இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு மாறாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருக்கும் வேளையில், அங்காங்கு தங்களின் முக்கிய மற்றும்...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் தேவலாயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை … பங்கேற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, இனிப்புக்கள்...
காஞ்சிபுரம், டிச. 25 -
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே...
இரமநாதபுரம் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனைமரப்பழம் பயன்பாடு பயிற்சி வகுப்பு : ராஜாகுமரன் சேதுபதி தொடங்கி...
இராமநாதபுரம், அக். 9 -
இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில், மன்னர் சேதுபதி பனைத் தொழில்கள் கல்லூரி சார்பில் பனை மரப்பழம் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அதனை இராஜாகுமரன் சேதுபதி குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இராணிலெட்சுமி தலைமையில் நடைப்பெற்ற இந்த
பனைமரப் பழத்தின் பயன்கள் தொடர்பான இப்...
தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வர முன்பதிவு செய்த அம்பத்தூர் எம்.கே.பி நகர்...
அம்பத்தூர், பிப். 05 -
தமிழ்நாடு பா.ஜ.க வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் கிஷோர்ஜி யிடம் அம்பத்தூர் எம்கேபி நகர் பேஸ் 2 ல் இயங்கி வரும், குடியிருப்பாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் அயோத்தி ராமர்...
திருவள்ளூர் : திருநின்றவூரில் நடைப்பெற்ற பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாள் விழா –...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பாரதப் பிரதமர் 71வது பிறந்தநாள் விழா திருநின்றவூர் நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலத்தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
ஆவடி, செப் . 18 -
இன்று ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில்...
தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...
பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
https://youtu.be/Kzb30FgnmLY
அப்போது...
பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்த ரூபாய் ஆயிரத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலமாகவும், உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வாயிலாக...
காஞ்சிபுரம், ஜன. 22 -
விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106...
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி : ...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அரசு பொது நல மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாற்காக, மருத்துவமனை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 28 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தினந்தோறும் அம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில்...























