தஞ்சாவூர் பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்த இரவுக் காவலாளி: சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்ட...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் கழிவறைக்குள் இரவு காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து அத்தகவலறிந்து இறந்தவரின் உறவினர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தஞ்சை காவேரி நகர் பகுதியில் குறிஞ்சி மெட்ரோ...
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் : வேகத்தடை இல்லாததே விபத்துக்கு...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளி வந்து மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. மேலும் புதிய சாலை அமைத்த போது வேகத்தடை அமைக்காத்தே அவ்விபத்துக்கு காரணம் என...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …
குத்தலாம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
https://youtu.be/6GKbeQUUpSk
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...
கும்பகோணத்தில் மூங்கில் கொல்லையில் ஏற்பட்ட தீ காற்றில் பரவி அருகே இருந்த கூரை வீடுகளில் பற்றி எரிந்து 3...
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சி, வேளாக்குடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.. இந்நிலையில் இன்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் இல்ல காதணி விழா நடைபெற்றதால் தெருவாசிகள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.
https://youtu.be/45XulK7PYRk
இந்நிலையில்...
தமிழ்நாடு பத்திகையாளர்களின் சங்கம் சார்பில் விவாசாயிகள் பத்திரிகையாளர்கள் படுகொலை குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம்
சென்னை, அக். 13 –
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் விவசாயிகள், பத்திரைகையாளர்கள் உ.பி மாநிலத்தில் படுகொலை செய்தது குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம் அதன் மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் நடைப்பெற்றது.
கடந்த அக் 10 ஆம் தேதி எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு...
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...
திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்துக்குள் நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு...
காஞ்சி அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் கிராம மக்கள் ஆர்பாட்டம்..
காஞ்சிபுரம், ஆக. 25 -
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர், நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை...
திருவாரூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து ….
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி...























