இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவிமரியாதை செலுத்தினார் . மறைந்த முன்னாள் உடியரசுத்தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் நான்காவது தினத்தை போற்றும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஷ்வரம் பேய்கரும்பு கிராமத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவ ராவ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.