Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில்  இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...

பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும்,  இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். https://youtu.be/4RCevZhdpk8 பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...

கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..

கும்பகோணம், மே.09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...

திருவண்ணாமலை : இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் 250 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும்...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி  மளிகை பொருட்கள் 250   நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர்...

மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், ஜன. 19 - டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்...

எம்.ஜி.ஆர் வேடமிட்டு திருபுவனம் 9 வார்டு வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுகவினர் … ஆரவாரத்துடன் வரவேற்ற வாக்காளர்கள்...

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 9 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். https://youtu.be/VY7KvbLW8uY     தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...

கும்பகோணம் : தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்கும் இளைஞர் : வைரலாகி வரும் வீடியோ …

கும்பகோணம், ஜூன். 03 - தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. https://youtu.be/YYJkpsJnKaE இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது,  தஞ்சையில் இருந்து வந்த...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...

மீஞ்சூர், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...

கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...

கும்பகோணம், ஜூலை. 09 - கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. https://youtu.be/KnX_1SKVcII தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  இத்...

திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

கும்பகோணம், செப். 17 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS