Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திண்டுக்கல் : அரசு மேல்நிலைப்பள்ளி குடிகாரர்களின் இரவு நேர கூடாரமாக திகழ்ந்துவரும் அவலம் .. அரசு உடனடி...

திண்டுக்கல், டிச. 19 – திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற முறையிலும், அதனை முறையாக பல ஆண்டுகளாக பராபரிப்பு இல்லாமலும் உள்ளதாக அவ்வூர் கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,...

காஞ்சிபுரம் மருத்துவமனையில் பிரபல ரவுடி தியாகு …

காஞ்சிபுரம், ஜன. 21- பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் கூட்டாளியும், கூலிப்படை தலைவனுமான தியாகு என்ற தியாகராஜனை நேற்று சிறப்பு தனிப்பிரிவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை ஹரியானாவில் கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டனர் தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து...

குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகர் : ரூ. 10 கோடி...

காஞ்சிபுரம், மார்ச். 19 - காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை  மூடி பல வருடங்களாக  ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை...

மதுரை ஆதீனத்திற்கு எதிராக கஞ்சானூர் உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் கண்டன உண்ணாவிதப் போராட்டம் நடத்த போவாதாக அறிவிப்பு...

கும்பகோணம், ஜூன். 14 - கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. https://youtu.be/GprRv6yl9yY மேலும், மதுரை...

கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் அருகேநடைப்பெற்ற வேருக்கு விழா தமிழரங்கம் .. அமைச்சர் சேகர்பாபு...

அம்பத்தூர், ஜூன். 21 - சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா என்ற மகிழரங்கம் நிகழ்ச்சியை 88 வார்டு நாகவல்லி ஏற்பாடு செய்திருந்தார். https://youtu.be/9eQEf8M2H0k இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு வண்ணங்களில்...

கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..

கும்மிடிப்பூண்டி, ஜன. 09 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...

சுடுகாட்டிற்கு வழிப்பாதை அமைத்துத் தர வேண்டி அரசுக்கு பெருந்தரக்குடி ஊராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை : தாமதிக்கும் பட்சத்தில்...

திருவாரூர், பிப். 16 - திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி  கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர். மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி,...

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்...

செங்கல்பட்டு, ஏப். 03 - தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது. செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு பகுதியில் துவகிய இப்பேரணி அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்தது. மேலும்...

புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...

திருவாரூர், ஆக. 22 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள்  உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, நவ. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS