செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
https://youtu.be/WFrc_5tDyaA
மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை ..
மன்னார்குடி, ஜூலை. 08 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
https://youtu.be/JffQnXM63so
கடந்த ஜூலை 7-2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி...
மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் மே 8 ல் அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ! அண்ணனூரில் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம்...
ஆவடி, மே. 02 -
ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் இரயில்வே நிலையம் அருகே மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பில் அக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் எதிர்வரும் மே 8 ல் இருபத்தி நான்கு மாவட்ட போயர் மற்றும் ஒட்டர் இன மக்களை ஒன்றுத் திரட்டி நுங்கம்பாக்கம் வள்ளுவர்...
டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து கும்பகோணத்தில் நடத்திய இலவச இருதய சிகிச்சை...
கும்பகோணம், ஏப். 24 -
கும்பகோணத்தில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/ZFA2YdX1TLs
இம்முகாமில் இலவச இருதய சிகிச்சை மற்றும் குடல் வயிறு சர்க்கரை நுரையீரல் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி...
பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
https://youtu.be/-3R1mYTyo0k
இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...
மகளின் திருமண அழைப்பிதழில் 900 குடும்ப உறுப்பினர்கள் பெயரை அச்சடித்து பொதுமக்களை இன்ப அதிர்ச்சியடைய செய்த மல்லபுரம் ஊராட்சித்...
கும்பகோணம், ஜூன். 23 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இவ்வூராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
https://youtu.be/auJlFyct36A
இவரது ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய...
இராமநாதபுரம்: டெல்லி சபியா பெண் காவல் அதிகாரி கொலை வழக்கு – உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி...
டெல்லியில் சபியா பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது .
இராமநாத புரம். செப் 8 -
டெல்லி மாநகரம் டெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக கடந்த 4...
கும்பகோணம் : தேசிய மாம்பழத் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை...
மீஞ்சூர்: எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..
மீஞ்சூர், மே. 23 -
மீஞ்சூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பழவேற்காடு மீனவர்கள் எல்&டி கப்பல் கட்டும் துறைமுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் எல் & டி, அதானி துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கி...
மண்ணி ஆற்றுப்பாலம் திடீர் பழுதால் திருப்பனந்தாள் ஒன்றியம் புழுதிக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ..
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது....























