காஞ்சிபுரம் மருத்துவமனையில் பிரபல ரவுடி தியாகு …
காஞ்சிபுரம், ஜன. 21-
பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் கூட்டாளியும், கூலிப்படை தலைவனுமான தியாகு என்ற தியாகராஜனை நேற்று சிறப்பு தனிப்பிரிவு ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை ஹரியானாவில் கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டனர்
தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து...
சென்னை : இறந்தும் உயிர் வாழப்போகும் பல் மருத்துவரின் உடல் உறுப்புக்கள் : தாயாரின் நெகிழ வைக்கும்...
வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த பல் மருத்துவரின் உடல் உறுப்புக்களை அவரது தாய் தானம் செய்து தன் மகனின் உடல் உறுப்புக்கள் இவ்வுலகில் உயிர் வாழ முன் வந்துள்ளார்.
சென்னை, டிச. 13 -
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 28-வயதான ஜோஸ்வா என்பவர் வசித்து...
அடிப்படை தேவைகளுக்காக கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடக்கும் மணலி கிராம மக்கள் : திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தரப்பாலம்...
நன்னிலம், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை...
பாபநாசம் : ராஜகிரி அய்யனார்கோயில் திருவிழாவில் சாமியை தூக்குவதில் இருபிரிவினரிடையே மோதல்.. டிஎஸ்பி ஜீப் மீது கல்வீசி தாக்கு,...
கும்பகோணம், ஜூன். 15 -
பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் சுவாமியை யார் தூக்குவது என்ற பிரச்சனையில் அப்பகுதியில் உள்ள இரு பிரிவினரிடையே (வன்னியர் மற்றும் முத்தரையர்) நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/AAu0VQJ_tyM
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில்...
படைவீரன் நடுகல்சிலை கண்டெடுப்பு : கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
pic file copy
செங்கம், செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அருகிலுள்ள சந்தகவுண்ட புதூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு குறித்து
அப்பகுதி மக்கள் கூறியதாவது;
இந்த...
கும்பகோணம் : திருபுவனம், வேப்பத்தூர் இணைப்பு மரப்பாலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் : காவிரி ஆற்றுப் பாலத்தை...
கும்பகோணம், நவ. 24 -
கும்பகோணம் அருகே திருபுவனத்திற்கும் வேப்பத்தூருக்கும் இடையே காவிரி ஆற்றில் இருந்த சிமெண்ட் கான்கிரீட் பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட மரப்பாலமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உயிரை பணையம் வைத்து...
எம்.ஜி.ஆர் வேடமிட்டு திருபுவனம் 9 வார்டு வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுகவினர் … ஆரவாரத்துடன் வரவேற்ற வாக்காளர்கள்...
கும்பகோணம், பிப். 17 -
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 9 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
https://youtu.be/VY7KvbLW8uY
தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...
பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.70 இலட்சம் மதிப்பிலான படுக்கைகள் மற்றும் குடி தண்ணீர்...
பழவேற்காடு, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான புற மற்றும் உள்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மேலும் இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகயிருந்து வந்த நிலையில், ஊராட்சி...
திருவள்ளூர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விளிம்பு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணை நிறுவனம் முன்பாக முகவர்கள்...
அத்திப்பட்டு, மே. 31 -
தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்ரோல் நடுவங்கள் செயல்பட்டு வருகின்றன, இதன் விற்பனைக்கு தேவையான பெட்ரோல் டீசல் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன, இதற்கான விளிம்பு தொகையை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு...
தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள், புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...























