Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கொள்ளிடம் மேம்பாலம் திடிரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகே அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் மீது ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்  பாலத்தின் ஒரு பகுதி சுமார் 250 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை, இவ்விபத்து குறித்து தனியார்...

பொன்னேரி அருகே நடைப்பெற்ற மாடர்ன் மெட்ரோ சிட்டி சாய் அருள் கார்டன் திறப்பு விழா

பொன்னேரி, பிப். 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு...

திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...

கும்மிடிப்பூண்டி, ஜன. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார். அவர் அதே...

பசித்து வந்த எளியோர் போதும், போதுமென.. ருசித்துண்ண வழங்கப்பட்ட பிரியாணி : முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை...

திருவேற்காடு, ஜூன். 05 - அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக...

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் உட்பட கொள்ளை :

திருவள்ளூர் செப். 30 :  திருவள்ளூர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (45).அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வேலை காரணமாக வெளியே சென்றிருந்தார். இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு...

திருவாரூர் : 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட...

திருவாரூர். ஜூன். 07 - தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் மூன்று நாள் நடைபெறுவதாக திட்டம் வகுக்கக்கப்பட்டு அதன் முதல் நாளான போராட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...

அம்பத்தூர், டிச. 06 – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...

சோம்பட்டு கிராமத்தில் நடைப்பெற்ற சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் : மருத்துவச் சிகிச்சைப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கிராம...

பொன்னேரி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சகரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில்...

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநர் கைது …

மயிலாடுதுறை, பிப். 29 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் வினோத்...

சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 1.70 இலட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் : இருவர்...

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பஜார் வீதியில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1.70 மதிப்பிலான குட்கா போலீசார் நடத்திய சோதனையில் பிடிப்பட்டது. அதனை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம், செப். 29 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS