Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தேக்குமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியரிடம்...

கும்பகோணம், ஜன. 10 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட...

திருவிடைமருதூர்: கஞ்சனூரில் கலைஞர் பாசறையை அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார்

செய்தி சேகரிப்பு இரமேஷ் திமுக தொண்டர்கள் இடத்திலும், பொதுமக்களிடத்திலும், திமுகவின் கொள்கைகளை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்களின் குறைகளை எளிதில் அறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வகையில்,  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் ஒன்றியம் கஞ்சனூரில்  கலைஞர் பாசறை  அரசு தலைமை கொறடா கோவி செழியன் திறந்து வைத்தார். திருவிடை மருதூர்,...

மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...

கும்பகோணம் : இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … தமிழக அரசு...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம்...

நடிகர் சூர்யாவின் உருவபொம்மைக்கு வன்னியர் சங்கத்தினர் தீயிட்டு எரிப்பு … கும்பகோணம் அருகே உள்ள அம்மையப்பன்...

கும்பகோணம், மார்ச். 10 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இச்செயலால்  சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். https://youtu.be/q0nlFhHgRic நடிகர் சூர்யா...

திருவள்ளூரில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் செப் 09 – திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு போக்குவரத்து ஓய்வூதியர்,மின்சார வாரிய ஓய்வூதியர் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்கங்கள் சார்பில் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.எஸ்.சம்மந்தம் தலைமை தாங்கினார்.   ஆர்ப்பாட்டத்தில் நிலுவையிலுள்ள...

இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...

இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...

தனியார் பள்ளியில் மாணாக்கர்களும், ஆசிரியர்களும் பங்கேற்ற … சமத்துவ பொங்கல் … பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு குதுகல கொண்டாட்டம்...

கும்பகோணம், ஜன. 5 - தமிழர்களின் பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகை,  கும்பகோணம் தனியார் பள்ளியில், சாதி மதங்களை கடந்து, சமத்துவ பொங்கலாக முற்றிலும் கிராமிய சூழ்நிலையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது, இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து...

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...

வியாசர்பாடி, ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக  இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...

கும்பகோணம் : பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் … – பா.ஜ.க வினர் பஞ்சாப்...

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது. https://youtu.be/UWlOGjvBn18 பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS