ஆவடி : நேற்று நள்ளிரவில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் சரக்கு வாகனம் மோதி விபத்து …
ஆவடி, ஜன. 15 -
ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில், சரக்கு வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் நேற்று நள்ளிரவு மோதி விபத்துக்குள்ளானது.
மீஞ்சூர் – வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில் உள்ள, பாலவேடு சுங்கச்சாவடி அருகே, நேற்றிரவு...
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.
சென்னை, சூளை காட்டூர் நல்ல முத்து ஆச்சாரி தெருவில் நேற்று 77வது வட்ட இந்து முன்னணி சார்பில் 3 அடி சிவசக்தி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அவ் விழாவில் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
சூளை, செப். 11...
பொன்னேரியில் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் தவறாகப்பேசி தொந்தரவுக் கொடுத்த உதவிப்பேராசிரியர் கைது !
பொன்னேரி, ஏப். 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுகல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம் அதே துறையில் கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவர் தனது செல்போன் மூலமாக மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும் வா பழகலாம் எனவும்...
கும்பகோணம் : நண்பனின் மனைவியை கிண்டல் செய்த வாலிபரை அருவாளால் வெட்டிய இளைஞன் : தலைமறைவான நண்பர்களை போலீசார்...
கும்பகோணம், மே. 23 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் நண்பனின் மனைவியை கிண்டல் செய்த வாலிபரை அருவாளால் வெட்டிய இளைஞனின் செயல் அப்பகுதியில் ஏற்படுத்தியது.
https://youtu.be/UdSY3ore2tQ
கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வரும் விஜய்...
காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு : வியாபாரம் மற்றும் சமுதாய உதவி சரிபாதி நோக்குடன்...
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள்...
ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – கருவூல அதிகாரி கனிமுருகன் கொடி ஏற்றி...
ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 73வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் ராமநாதபுரம் கிளையில் 73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் துாத்துக்குடி மாவட்ட கரூவல...
நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...
மீஞ்சூர், பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்,
இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...
கும்பகோணம் ஸ்ரீமாதா பள்ளியில் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்...
கும்பகோணம், பிப். 27 -
கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும தனியார் ஸ்வீட் ஸ்டால் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ மாதா பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை ரமேஷ்குமார்...
அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை பிரபல ரவுடி படப்பை குணாவிடம் இருந்து மீட்டெடுத்தது தமிழக வருவாய்துறை...
காஞ்சிபுரம், ஜன. 22 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வந்தது
இந்த...
திருமணம் செய்ய வற்புறுத்தியவரை … கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோட ...
சென்னை, டிச. 30 -
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதே தனியார் கல்லூரியில் பணிபுரியும் செந்தில் என்பவர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
22 வயதான...

















