Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காட்டுப்பள்ளி ஊராட்சியில் நடைப்பெற்ற உயர்கோபுர மின்விளக்கு சேவை தொடங்கி வைத்தல் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி...

மீஞ்சூர், மே. 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட இதில் காட்டுப்பள்ளி கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கினையும், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட...

தென்குடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவச கல்வி அறக்கட்டளையின் சார்பில் அங்காளம்மன் அன்பு இல்லம்...

தென்குடி, பிப். 27 -  திருவாரூர் மாவட்டம் தென்குடி கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மன் சக்தி பீடம் இலவசக் கல்வி அறக்கட்டளை சார்பில் இன்று அங்காளம்மன் அன்பு இல்லம் எனும் புதியக் கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ZOHO மெயில் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு...

சென்னை: போலீஸ் பாய்ஸ் கிளப்பிற்கு ஹெச்.சி.எல்( HCL ) அறக்கட்டளை சார்பில் அதிநவீன பஸ் வழங்கும் விழா

சென்னை கண்ணகி நகரில் சாதனை படைத்து வரும் போலீஸ் பாய்ஸ் கிளப் ஏழை சிறுவர் சிறுமியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் அதிநவீன இலவச பேருந்து வழங்கு விழா நடைபெற்றது.  செய்தி சேகரிப்பு இ.சி.ஆர்.பா.வினோத் கண்ணன் சென்னை, செப். 3 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலை...

அம்மையார்குப்பத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலட்சுமி நாராயணர் மற்றும் காமாட்சியம்மனின் வீதிவுலா …

அம்மையார்குப்பம், ஜன. 15 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில்  அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன்  சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில்...

மூன்றாவது வார கொரோனா பரவல் தடுப்பு முழு ஊரடங்கு … காஞ்சிபுரத்தில் போலீசார் தீவிர சோதனை …

காஞ்சிபுரம், ஜன. 23 - தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஒன்றிய அரசும், தமிழக அரசும் பல்வேறு கட்டுபாடுகள் விதித்து கொரோனா பரவல் தொற்றைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது வார முழு ஊரடங்கு காரணமாக தமிழகம்...

திருவள்ளூர் : ஐ.பி.பி.எல் தொழிற்சாலை நிறுவனத்துடன், ஊழியர்கள் கோரிக்கையை சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு கண்ட பொன்னேரி...

மீஞ்சூர், மே. 27 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது, இந்தியன் ஆயில் ஐ.பி.பி.எல் என்ற தனியார் தொழிற்சாலை. இத் தொழிற்சாலையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்க்கள் மேல் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தொழிற்சாலையின் பணிகளில்...

தமிழர்களின் பாரம்பரியமான வீரக்கலையை திறம்பட செய்துக்காட்டி மயிலாடுதுறை பகுதி பார்வையாளர்களை அசத்திய சின்னஞ்சிறு மாணாக்கர்கள் …

மயிலாடுதுறை, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … சிலம்பம் கச்சை கட்டும் எனும் விழாவில் குத்துவரிசை, புலி வரிசை, அடிமுறை சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழர் வீர கலையை செய்து காட்டி மயிலாடுதுறை பகுதிப் பார்வையாளர்களை வெகுவாக அசத்திய சின்னஞ்சிறு மாணவ...

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...

கும்பகோணம், மே. 20 - கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...

தமிழ்நாடு அரசு உதவிபெரும் கல்லூரி அலுவலர் சங்கம் சென்னை வேலூர் மண்டலத்திற்கு புதிய பொருப்பாளர்கள் தேர்வு …

சென்னை, பிப். 7 - தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி அலுவலர் சங்கத்தின்  சென்னை வேலூர் மண்டலம் சார்பாக 2022-2024 ஆண்டிற்கான  மண்டல தேர்தல் ST.ANGLO INDIAN HIGHER SECONDRAY SCHOOL CHENNAI -  05.02.2022 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இத்தேர்தல் மேற்பார்வையாளர்களாக வை.கோபிநாத் மாநில பொருளாளர்...

சென்னை : மெரினா கடற்கரையில் மெட்ராஸ் குரூப் தலைமையிட (ஏ) தேசிய மாணவர் படையினர் மேற்கொண்ட கடற்கரை தூய்மை...

சென்னை, டிச. 22 - நாடு முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 01-30 டிசம்பர் 2021 வரை கடற்கரைகள் மற்றும் கடலோரப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கான தூய்மைக் கடற்கரை இயக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணியின் போது மாணவர்கள், கடல் மற்றும் கடற்கரைகளை தூய்மையாக பராமரிக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS