1600 கி.மீ தூர மண் வள விழிப்புணர்வு சைக்கிள் பேரணி … உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 25...
கும்பகோணம், டிச. 30 -
மண் வளம் காக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா மாநிலம் உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. பயணம் மேற்கொண்டு குத்மகோணம் வந்தடைந்தவர்களை நேற்று ஈஷா பவுண்டேஷன் சார்பில் கும்பகோணத்தில் வரவேற்பு அளித்தனர்.
https://youtu.be/4mtuJLlavuU
மண் வளம் காக்க சைக்கிள் விப்புணர்வு பேரணி மகாராஷ்டிரா...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
கும்பகோணம் : மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சக்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ..
கும்பகோணம், ஜூன். 15 -
திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.450 கோடிக்கு மேல் தரவேண்டி நிலைவைத்தொகை உள்ள நிலையில் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலையில் வேறு நிறுவனம் அவ்வாலையைக் கைப்பற்றி வேறு பெயர் பலகை வைக்க முயன்றதால் அனைத்து கரும்பு விவசாயிகளும், சுந்தரபெருமாள்...
காஞ்சிபுரம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம். செப். 6 -
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும்...
திருவிடைமருதூர்: ஏ.டி.எம். மோசடி பேர்வழிகள் 3 பேர் கைது : ரூ.1.30 இலட்சம் பணம் மற்றும்...
கும்பகோணம் அருகே வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுவது போல் நடித்து கூடுதலாக பணம் எடுத்து ஏமாற்றிய மூன்று நபர்களை திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 17 ஏடிஎம்...
குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...
50 ஆண்டு காலமாக தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த இரண்டு குளங்களை பொதுமக்களின் துணையுடன் மீட்டெடுத்த சிமிழி ஊராட்சி நிர்வாகம் …
திருவாரூர், ஏப். 11 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சிமிழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்கள் பயன்பாட்டிலிருந்த இரண்டு குளங்களை தனியார் சிலர் சுமார் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக ஆக்கிரமித்து சட்டத்திற்கு விரோதமாக அனுபவித்து வந்த நிலையில், அதனை இன்று சிமிழி ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக செயல்பட்டு அவ்விருக்...
கொடிக்கால் பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத்தொட்டு நடைப்பெற்று வரும் பா ச்சோறு எனும் சக்கரைப் பொங்கல் திருவிழா …
திருவாரூர், நவ. 23 -
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலில் தொன்றுத் தொட்டு கொண்டாடப்பட்டு வரும் பாச்சோறு எனும் சர்க்கரை பொங்கல் திருவிழா நடைப்பெற்றது. அதில் 250க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் சர்க்கரை பொங்கலிட்டு பாத்தியா ஓதி வழிபாடு செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. ...
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் குருதிக்கொடை மற்றும் இலவச மருத்துவ முகாம்...
பூவிருந்தவல்லி, மே. 12 -
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பூவிருந்தவல்லி நகர அதிமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
https://youtu.be/dRZ95UjjmzQ
இம்முகாமில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பா பெஞ்சமின்...
மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...


















