பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...
மீஞ்சூர், ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...
அதிமுக மாணவரணி சார்பில் , கும்பகோணத்தில் மறைந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் ..
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும்.
https://youtu.be/79D5v1Rj9Hg
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965...
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
ரூ. 24 லட்சம் மதிப்பிலான குட்காவை கடத்தி வந்த இருவர் காஞ்சிபுரம் அருகே கைது ..
காஞ்சிபுரம், ஜன. 22 –
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமரை தாங்கல் கிராமத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுயிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை லாரிகள் மூலம் கடத்தி செல்வதாக போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலை...
மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...
திருவள்ளூர், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இத்திருமண...
திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அதிமுகவை ஏமாற்றிய பொதுமக்கள் … கும்பகோணத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் !
கும்பகோணம், பிப். 15 -
கும்பகோணம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் ஆதரித்து காந்தி பூங்கா அருகே பரப்புரை மேற்கொண்டார்.
https://youtu.be/62kN1d7T5ZY
அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் உள்ள 48 கோட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று,...
தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்
பூண்டி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...
அம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்றனர்
காஞ்சிபுரம், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
https://youtu.be/01I7x4wpyIQ
காஞ்சிபுரம்...
திருத்தணி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து .. பலத்த காயங்களுடன் கணவன், மனைவி மருத்துவமனையில் அனுமதி
திருத்தணி, பிப் 3 –
திருத்தணி வீ.கே.ஆர். புரம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேசன் என்பவரின் மகன் சூசைராஜ் வயது 55 என்பவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் அவரது மனைவி நாகம்மாள் வயது...
கும்பகோணம் : மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி திருஆருரான் சக்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ..
கும்பகோணம், ஜூன். 15 -
திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவனம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.450 கோடிக்கு மேல் தரவேண்டி நிலைவைத்தொகை உள்ள நிலையில் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலையில் வேறு நிறுவனம் அவ்வாலையைக் கைப்பற்றி வேறு பெயர் பலகை வைக்க முயன்றதால் அனைத்து கரும்பு விவசாயிகளும், சுந்தரபெருமாள்...























