அயனப்பாக்கம்: கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் – திமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்
திருவேற்காடு, ஆக. 27
கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி போடும் முகாம் இன்று அயனப்பாக்கம் ராஜாங்க குப்பம், வடநும்பல் கிராமங்களில் அமைக்கப்பட்டது அதனை திமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்.
.சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ராஜாங்குப்பம் வடநும்பல்...
திருவேற்காடு ஸ்ரீ அருள்மிகு செல்வவினாயகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் – நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவேற்காடு, ஆக. 27 -
திருவேற்காட்டில் மாதரவேடு கூட்டுறவு குடியிருப்போர் நலச்சங்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் ஆலயத்தின் அஷ்டபந்தன ராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக அபிஷேகம் யாக பூஜைகள்...
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க செல்லும் வழியில் ராமநாதபுரத்தில் சிவனின் அவதாரமான ஷீரடி சாய் பாபா கோயில்
பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதாக பக்தர்கள் புகழாராம்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.27-
சாய் பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி விடும் என்பதால் மதத்திற்கு அப்பாற்ப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க செல்கின்றனர். குறிப்பாக சாய்பாபா சிவனின் அவதாரமே என...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு விழா – நலிந்த ஏழை எளியோருக்கு ரூ.1 இலட்சத்திலான...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 27 -
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கடந்த ஆக 25 ஆம் தேதி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுமுக...
திருவேற்காடு; திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் கலைஞர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி விழா...
செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த்
திருவேற்காடு, ஆக . 22 –
இன்று திருவேற்காட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக வின் தலைவரும் ஆன கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி போற்றல் நிகழ்ச்சி திருவேற்காடு நகரப் பகுதியில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழாவில்...
குமனஞ்சாவடி: வஜ்ரகிரி மலையை கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தரக் கோரி, இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்
பூவிருந்தவல்லி, ஆக. 21 -
செய்தி சேகரிப்பு தமிழலை ஆனந்த்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகரம் குமனஞ்சாவடியில் அச்சிரம்பாக்கம் வஜ்ரகிரி மலை கிருஸ்துவர்களாள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதை உடனடியாக அவர்களிடம் இருந்து மீட்டு இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்பதனை தமிழக அரசுக்கு வழியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணியின்...
நீலாங்கரை : கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து, வஜ்ரகிரி மலையை மீட்டுத்தரக் கோரி இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்
சென்னை, ஆக. 21 –
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் உள்ள வஜ்ரகிரிமலையில் 1800 ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் இக் கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் கிறிஸ்தவ அமைப்பினர் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு...
நல்லிணக்க நாள் உறுதிமொழி: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் நல்லிணக்க உறுமொழி ஏற்றனர்.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.20-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட...
சிறந்த எழுத்தாளர்களுக்கு அரிய வாய்ப்பு .. புத்தகம் வெளியிட ரூ.50,ஆயிரம் நிதியுதவி – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, ஆக. 19 –
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம்...
உயர் ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம்
திருவண்ணாமலை, ஆக.19-
இருதய நோய் (சிவிடி) முதன்மையாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும் இது ஆண்டுதோறும் 17.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் தொடர்புடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த...














