கும்பகோணத்தில் நடைப்பெற்ற எல்.ஐ.சி முகவர்கள் சங்க கோட்ட 4 வது மாநாடு ..
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25...
பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...
மதுரவாயல், ஏப். 02 -
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...
கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...
மயிலாடுதுறை, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய ஆங்கில அறிஞர் ஒயிட் கெல்லீஸ் கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும் : ...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற அருமொழி விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கிருபாகரன் இராமநாதபுரத்தில் உள்ள...
திருவள்ளூர் : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நடைப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி..
திருவள்ளூர், ஏப். 21 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தமிழ் வளர்ச்சித்துறை துறையின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாணவர்களுக்கிடையேயான பேச்சப்போட்டிகள் கடந்த ஏப் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.
இப்போட்டியில் கலந்துக்கொள்ள மாவட்டத்திலுள்ள 22 பள்ளிகளில் இருந்து...
பொன்னேரி டூ திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் ...
பொன்னேரி, மே. 11 –
பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலூகா ஆரணி ஆற்றுப்படுகையில்...
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...
கும்மிடிப்பூண்டி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...
பொன்னேரி அருகே நடைப்பெற்ற மாடர்ன் மெட்ரோ சிட்டி சாய் அருள் கார்டன் திறப்பு விழா
பொன்னேரி, பிப். 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பிரளயம் பாக்கத்தில் இந்திய அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தி மாடர்ன் மெட்ரோ சிட்டி வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் சார்பில் எழில் மிகு மெட்ரோ சிட்டி-சாய் அருள் கார்டன் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...