Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தினர் …

பொன்னேரி, ஆக. 30 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. மேலும் அப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணி நீக்கத்தை...

செங்கல்பட்டு : தாங்கல் ஏரியை எஸ்.ஆர்.எம் நிருவன ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பொது மக்கள் மீட்பு .. உயர்நீதிமன்ற உத்தரவை...

செங்கல்பட்டு, மார்ச். 18 - செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை  ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016   தொடர்ந்த   வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது. https://youtu.be/D4HRgOatLlE ஆனால்  7...

கும்பகோணம் : காமராஜர் சாலையில் வீட்டின் கட்டட முகப்புக்கூறை இடிந்து விழுந்து ஒருவர் பலி மற்றொருவர் சிறு காயங்களுடன்...

கும்பகோணம், ஏப். 30 - கும்பகோணத்தில் காமராஜர் சாலையில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை, 2வது மாடியில் புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. அப்பணியில்  ஈடுபட்ட கட்டட தொழிலாளர்கள் மீது அவ்வீட்டின் கட்டிட முகப்பு கூறை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் ஜாகிர்உசேன் (54), கார்த்தி (50)...

கும்பகோணம் : 31 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி...

கும்பகோணம், அக். 23 - கும்பகோணத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் தஞ்சை மாவட்டம் சோழிய வேளாளர் சங்கம் வழங்கி வருகிறது.   அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவிகளை இன்று 45 பேருக்கு,...

பாபநாசம் பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுப்பட்ட நான்கு நபர்கள் கைது … அம்மாப்பேட்டை காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…

பாபநாசம், மே. 25 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி...

செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். https://youtu.be/WFrc_5tDyaA மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...

கும்பகோணம்: சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்காமல் நவீன தொழிற் நுட்ப உதவியோடு சாலையில் இருந்து கோவிலை...

கும்பகோணம் அருகே சாலை பணிக்காக கோவிலை இடிக்க மனமில்லாமல் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு கோவில் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் அவ்வூர் பொது மக்கள் !. கும்பகோணம், செப். 15 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான...

கும்பகோணத்தை வருவாய் மாவட்டமாக அமைக்க வலியுறுத்தி … காந்தி பூங்கா முன்பு புதிய மாவட்ட போராட்டக் குழுவினர் நூதனப்...

கும்பகோணம், ஜன. 5 - முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு, கும்பகோணம் பகுதி வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, உடனடியாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, நூதன முறையில், 108 சிதறு தேங்காய் உடைத்து,...

கள்ளப்புலியூர் ஊராட்சியில் தனது சொந்த செலவில் கிராம மக்களின் பயன்பாட்டிற்கு ரூ. 15 லட்சம் மதிப்பீட்டிலான கிராம அங்காடியை...

கும்பகோணம், ஜன. 27 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் பகுதிகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கள்ளப்புலியூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் பழமையான நிலையில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கி வருகிறது. மேலும் இடம்...

காஞ்சிவாயல் பிரதானசலையில் மூதாட்டி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து .. படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !

பொன்னேரி, ஏப். 10 - பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS