Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...

சென்னை: வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களுடன் பெண்கள் வாக்கு வாதத்தால்...

  செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால்...

காஞ்சிபுரம் : அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 271 ஏக்கர் நிலங்கள்...

காஞ்சிபுரம், செப். 14 - காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளது. இது குறித்து விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்பது மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு. இதன்படி...

திருவண்ணாமலை : இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் 250 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும்...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி  மளிகை பொருட்கள் 250   நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர்...

திருவண்ணாமலை : விஜயநகர காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு … தொல்லியல் துறை பாதுகாத்து ஆவணப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை...

திருவண்ணாமலை டிச.27- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி  ஏரிப்பகுதியில் பெரிய பாறை ஒன்றை அப்பகுதி மக்கள் "செல்லம்மா சாமி" என்று பெயரிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், வறட்சி காலங்களில் மழை வேண்டி பூஜை கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகி கொண்டிருந்தனர். அந்தப் பாறையில்...

கும்பகோணம் அருகே வீடு புகுந்து கத்தியைக் காட்டி தந்தை மகளிடம் தங்கச்சங்கிலி மற்றும் பணம் பறிப்பு … ...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 2 பேரை சோழபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களை சிறையில்...

சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்த நண்பர்கள் : ...

ஆவடி, மே. 14 - திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள சாலையில் கீழேக் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை நண்பர்கள் இருவர் திருமுல்லைவாயல் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் செயலைப் பாராட்டும் விதமாக ஆவடி ஆணையர் அவர்களை அழைத்து இன்று பாராட்டிவுள்ளார். திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் வ.ஊ.சி தெருவில் வசித்து வருபவர்...

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, செப். 17 - மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே...

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்

கும்பகோணம், செப். 08 - கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...

கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...

செங்கல்பட்டு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS