வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...
மின் மீட்டர் பொருத்துவதற்கும், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கவும் கையூட்டு வாங்கிய இருவர் கூத்தாநல்லூரில் கைது !
திருவாரூர், டிச. 08 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு...
தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...
வாங்காதப் பணத்திற்கு தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதாக தனியார் நிதி நிறுவனம் மீது திருவள்ளூர் மாவட்ட காவல்...
திருவள்ளூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மேலும் அவர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஈஸ்வரி. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரமள் பைனான்ஸ் நிறுவனத்தார் உத்திரவாதத்தை நம்பி நாங்கள் லோன்...
காதலிக்க மறுத்த காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் : சிகிச்சை பலனின்றி காதலன்...
மயிலாடுதுறை, மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம்...
பாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1776 மதுப்பாட்டில்கள் மற்றும் கார் செங்கல்பட்டு அருகே போலீசாரால் பறிமுதல் :...
செங்கல்பட்டு, அக். 01 -
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே புத்திரன்கோட்டை என்ற பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார்க்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து விழுப்புரம் மண்டலம்...
திருவெற்றியூர் டூ பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கோட்டாட்சியரிடம்...
பொன்னேரி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட மணலி புதுநகர் முதல் தச்சூர் கூட்டுச்சாலை வரை உள்ள திருவொற்றியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இதனால் அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜ் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அண்ட்...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...
பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …
பூண்டி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/zOiM5VNkEgg
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...
காதல் விவகாரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் ; கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி வைத்த தீயில் கருகிய காதலன் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ள காதலியின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை டவுன்...






















