Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...

அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …

பழவேற்காடு, ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...

கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...

கும்பகோணம், ஜூன். 02 - உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...

சிறந்த எழுத்தாளர்களுக்கு அரிய வாய்ப்பு .. புத்தகம் வெளியிட ரூ.50,ஆயிரம் நிதியுதவி – தமிழக அரசு அறிவிப்பு

  சென்னை, ஆக. 19 – தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம்...

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர்,  கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில்,  அ.தி.மு.க.....

திருவாரூர் நகர பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற் கொள்ளும் மாணவர்கள் இளைஞர்கள் … பின் விளைவுகள்...

திருவாரூர், மே. 28 - திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வேலை நிமித்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் திருவாரூருக்கு வந்து செல்கின்றனர். திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலம், நாகூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய...

பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது.  அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...

கும்பகோணம் : நாளை திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு : ரூ. 5 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் முடிவடைந்த...

கும்பகோணம், அக். 23 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் முக்கியமாக தலமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின்...

அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு, மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஏப். 25 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அதன் நுழைவுவாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மற்றும் மினசாரவாரியத்திடமும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/Rkn08_cU5hw இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி...

கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..

கும்பகோணம், செப். 23 - கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS