Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுகவை பாஜக இயக்குவதால்தான் அக்கட்சிக்கு பாதிப்பு : கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

கும்பகோணம், பிப். 19 - அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள்  எப்போது நடைபெறும் என்பது...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் ரத்து

திருவண்ணாமலை, செப்.8- தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவத்துள்ளார். இந்த நடைமுறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் எனதினமும் ஏராளமானோர்...

சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...

சென்னை, செப் . 25 - சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...

கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு

கும்பகோணம், அக். 03 - கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...

திருவேற்காடு நகர காங்கிரஸ் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழா ..

திருவேற்காடு, ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகரம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் காந்தி யின் 51பிறந்தநாள் விழா திருவேற்காட்டில் மாவட்ட தலைவர் ரமேஷ் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு கலந்து கொண்ட நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடைப்பெற்றது. https://youtu.be/I7cuXcbFqDQ தொடர்ந்து...

சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...

தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/m3oSrRcmhgY தில்லையாடி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...

லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி...

காஞ்சிபுரம், மே. 20 - நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கல் குவாரியை ஆய்வு மேற்கொள்ள வேண்டி லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகித்திடம் மனு அளித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித...

திருப்புவனம் பகுதியில் பாம்புக் கடித்த நபர் பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவனையில் பரபரப்பு ..

கும்பகோணம், ஜூன். 18 - கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது பாம்பு கடிபட்டவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/AtjpK1DWlOQ திருபுவனம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (42) கூலி வேலை பார்த்து வருகிறார்....

திருவான்மியூர் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் ஊழியரிடம் … துப்பாக்கியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல்...

சென்னை, ஜன. 3 - சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட ஆசாமிகள் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைக் குறித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS