மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது. அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 10 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
https://youtu.be/jysZZkR1kFg
இந்நிலையில் தமிழகம் முழுவதும்...
மருத்துவ கழிவுகளை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் : சமூக...
காஞ்சிபுரம், செப். 22 -
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
இம் மருத்துவமனையில் பல்வேறு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவுகள் இருப்பது சிறப்பம்சமாகும். அதனால் இம் மருத்துவ மனையில் பல்வேறு பகுதிகளில்...
தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி
தஞ்சாவூர், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...
மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…
மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...
கர்ப்பிணிப் பெண்ணின் கழுத்தறுத்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…
செங்கல்பட்டு, ஏப். 26 -
காஞ்சிபுரம் நாகலுத்து அம்மன் கோயில் தெருவில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரம்யா என்னும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டி கழுத்தறுத்து கொலை செய்த ரஞ்சித்குமார் (35) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15,000-ரூபாய் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம்...
திருத்தணியில் கண்டறியப்பட்ட அரிய வகை ஆந்தை : பாதுகாப்புடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருத்தணி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மகேஷ் (30) இவர் தனது வீட்டின் அருகே கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழிப்பண்ணை அருகே அரிய வகை ஆந்தை ஒன்று இருந்த்தைப் பார்த்த மகேஷ் ஆந்தையை...
திருவாரூரில் நடைப்பெற்ற தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா : பெரியாரின் திருவுருவ சிலைக்கு ...
திருவாரூர், செப். 17 -
தமிழக மக்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளாக சிறப்பாக கொண்டாடினர்.
https://youtu.be/7f4DONbDg5Q
மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின்...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
























