பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கள்ள மதுபானம் நீதிபதி முன்னிலையில் அழிப்பு ….
பேராவூரணி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு...
கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற எங்கே எனது வேலை ? பிரச்சார பேரணி ..
கும்பகோணம், மார்ச். 31 -
தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம்...
ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …
தஞ்சாவூர்,பிப்.27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...
பொன்னேரி : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான அதிமுக வினர் பங்கேற்ற கண்டன...
பொன்னேரி, ஜூலை. 27 -
தமிழக எதிர் கட்சி தலைவரும். அதிமுகாவின் தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மின்சாரகட்டணம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்த அக்கட்சி தொண்டர்களுக்கு விடுத்த ஆணைப்படி, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...
நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பூனாயிருப்பு ஊராட்சிப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற தொடர்...
திருவாரூர், டிச. 30 -
திருவாரூர் மாவட்டம் சாரநத்தம் பூனா இருப்பு ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை.. நிறைவேற்ற கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
தஞ்சை வந்த தண்டி நினைவு யாத்திரை குழுவினர் : காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .. வேதாரண்யம்...
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம்...
சிலிண்டர் ஆக்ஸிஜனை சுவாசித்தப் படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த நோயாளியால் பரபரப்பு ….
திருவள்ளூர், ஏப். 30 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் சுவாசித்துக் கொண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ...
திருத்தணியில் கண்டறியப்பட்ட அரிய வகை ஆந்தை : பாதுகாப்புடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருத்தணி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மகேஷ் (30) இவர் தனது வீட்டின் அருகே கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழிப்பண்ணை அருகே அரிய வகை ஆந்தை ஒன்று இருந்த்தைப் பார்த்த மகேஷ் ஆந்தையை...
திருவாரூரில் நடைப்பெற்ற தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா : பெரியாரின் திருவுருவ சிலைக்கு ...
திருவாரூர், செப். 17 -
தமிழக மக்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளாக சிறப்பாக கொண்டாடினர்.
https://youtu.be/7f4DONbDg5Q
மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின்...
























