இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...
அடையாளம் தெரியாத கும்பலால் மீஞ்சூர் கடைவீதியில் விடியற்காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : நண்பரிடம் பல்வேறு கோணங்களில்...
மீஞ்சூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை...
பாபநாசம் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. சேற்றில் சிக்கி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் …
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35) ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14 வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
மேலும்...
பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவாடையில் கல்விச் சங்கம் மற்றும் நூலகப் படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா
பாபநாசம், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் கல்விச்சங்கம் மற்றும் நூலகப்படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத் பெரியவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும்...
கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…
திருவாரூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...
மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...
மயிலாடுதுறை, பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் ஊராட்சியாக...
திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...
கும்பகோணம், செப். 18 -
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார்.
https://youtu.be/oPTAIXnijgo
கொரநாட்டு...
திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் காலி தண்ணீர் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பூதலூர் பகுதி வாழ் மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நடுத்தெரு, சந்து...
தொடரும் வாய்க்காலில் கார் கவிழும் விபத்து : திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர...
திருவாரூர், டிச. 05 -
காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் : 26 மாற்றுத்...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம் போன்ற பல்வேறு வகையிலான உடல் ஊனம் உடையவர்களின் நலன் கருதி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26...

























