நியாய விலை கடை மாற்றத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கணபதி அக்ரஹாரம் பகுதி மக்கள் …
கும்பகோணம், டிச. 19 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது.
மேலும், அந்த நியாய விலை கடை அருகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி...
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...
சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்களின் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை ; பாதுகாப்பாக...
தஞ்சாவூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 50 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை மீண்டும் உயிருடன் கடலுக்குள் மீனவர்கள் விட்டனர்.
.சின்னமனை மீனவர் கிராமத்தில் இருந்து, மகாலிங்கம் மகன்கள் சிவபாலன், ஷியாம் குமார் இருவரும்...
சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 164 வது பிறந்தநாள் விழா …
திருவள்ளூர், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மலர்...
முஸ்லிம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்ற கிரிக்கெட்போட்டி : வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசுகளை வழங்கினார்
திருவள்ளூர், மார்ச், 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி...
கண்ணில் மிளகாய் பொடி தூவி வியாபாரிகளிடம் இருந்து 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறித்துச் சென்ற இரு சக்கர...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும்...
உடன் பிறப்பே என்று உளமார நம்மையழைத்து உணர்வூட்டியத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் ..
சென்னை, ஜூன் 03 -
இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...
தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி
தஞ்சாவூர், மார்ச். 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...
சுமார் 7 கி.மீ தூரம் வரை சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாகயிருக்கும் இரு கிராமங்களை இணைக்கும் சாலை : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக...
























