மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …
தஞ்சாவூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...
புதுச்சேரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...
திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...
திருவள்ளூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால்...
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை, மே. 30 -
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்பு மணி ராமதாஸ் மற்றும் கௌரவத்தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.கே.மணி ஆகியோர் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஏ.கே. உள்ளார்.
சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …
தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைப்பெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்பு : பொதுமக்களுக்கு அனுமதி...
புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி, சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதில் கலந்து...
ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...
திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட் காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
70 கிலோ கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிறந்தநாளைக் கொண்டாடிய காஞ்சி...
காஞ்சிபுரம், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
எடப்பாடி பழனிச்சாமியின் 70 ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி காஞ்சி மாநகர அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நேற்று தமிழகம்...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
36 மணி நேரமாக சாலையில் வீணாக ஆறு போல் ஓடிய குடிநீர் : பொதுமக்கள் புகாரளித்தும் அலட்சியத்துடன் இருந்த...
புதுச்சேரி, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
கடும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் புதுச்சேரியின் பிரதான சாலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக 36 மணி நேரத்திற்கு மேலாக வீடுகளுக்கு செல்லும் குடிநீர் வீணானது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை...


























