Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார். https://youtu.be/QexqCvU48dw திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...

பொது மக்களை தேடித் தேடிச் சென்று, பல்வேறு வகையிலான பழம் மற்றும் குளிர் பானங்களை கொடுத்து பிறந்த நாளைக்...

சீர்காழி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. சீர்காழியில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் அப்பகுதி மக்களை தேடி தேடி சென்று அவர்களின் தாகத்தையும் களைப்பையும் போக்கும் வகையில் 1 டன் தர்பூசணி, 1000...

கோயம்பேடு காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனை : காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவுடன்...

கோயம்பேடு, ஏப். 21 - சென்னை, கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறையினர்  தனிப்படை அமைத்து இரவு பகலாக கஞ்சா வேட்டையை கண்காணித்து வருகின்றனர்.  சிறையில் இருந்து வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனை செய்யும்  பழைய குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதனையடுத்து முக்கிய...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைப்பெற்ற நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் …

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு பணி வரன்முறைப்படுத்தாத பணியாளர்கள் பணியில் இருக்கும் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி வாரிசு முறையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,  நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/f8Tv1AvwfWg மேலும் சரியான...

பழவேற்காடு கடலோர மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் …

பழவேற்காடு, டிச. 20 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற...

சாலைப்பணி முடிவடையாத நிலையில் சுங்கவரி கட்டணம் வசூலிக்கும் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சி.பி.எம். கட்சியினர்...

செங்குன்றம், பிப்.07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி ... திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் அரஜாகப் போக்கினைக் கண்டித்து, சி.பி.எம். கட்சியினைச் சார்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அச்சுங்க சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது.செய்தனர். https://youtu.be/ChdKDMf2GOA சென்னையில் இருந்து...

ஐயிட்டம் எனத் தலைப்பிட்டு பெண்ணின் புகைப்படத்துடன் அவரது மொபைல் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிந்து வாழும் கணவர்...

பாண்டிச்சேரி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத்குமார் … புதுச்சேரி வில்லியனரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்து கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு கீழ் புத்துப்பட்டை சேர்ந்த காளிதாஸ் வயது 26 என்ற நபருடன் சேர்ந்து வாழ்ந்து...

மீஞ்சூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..

மீஞ்சூர், செப். 12 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுக மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் ....

பல்லடம் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் … கண்டன முழக்கமிட்டு திருவள்ளூர்...

திருவள்ளூர், சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவை, மர்ம கும்பல் ஒன்று அவர் உடலில் 15 க்கும் மேற்பட்டப் பகுதியில் கொலை வெறித் தாக்குதலை நடத்திவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் அக் கொலை வெறிக்கும்பலால்...

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தூக்கிட்டு இருந்த இளைஞர் : கொலைதான் என புகார் எழுப்பும் பெற்றோர்கள் …...

மன்னார்குடி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேவுள்ள சேரன்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. அத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, அக்கோயிலில் புணரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அருகேவுள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  தமிழ்நாடு நுகர்பொருள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS