Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடித்து தஞ்சாவூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த நம்மாழ்வார் 10 ஆம் ஆண்டு நினைவு நாளில் இயற்கை விவசாயம் செய்வோம் என...

கும்பகோணம், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த டிச 30 ல் அனுசரிக்கப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி சார்பில்...

வேக கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக வந்த கார் தேனீர் விடுதியில் புகுந்து ஒருவர் பலி மற்றொருவருக்கு படுகாயம் :...

தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை .. கும்பகோணம், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும்...

திருபுவனத்தில் நடைப்பெற்ற ரூ.31.7624 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 170 குடும்பங்களுக்கு இலவச...

கும்பகோணம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … ரூ.31.7624 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் புறம்போக்கு நிலத்தில் சுமார் நூற்றாண்டுகளை தாண்டி அப்பகுதியில் வாழ்ந்து வந்த 170 குடும்பங்குளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் விழா கும்பகோணம் அருகேவுள்ள திருபுவனத்தில் நடைப்பெற்றது. https://youtu.be/kRTkC5esOUw தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம்...

நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …

காஞ்சிபுரம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...

பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …

குத்தலாம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். https://youtu.be/6GKbeQUUpSk 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...

சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...

சீர்காழியில், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. https://youtu.be/MJPijBWZ_dE அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...

திருவாரூர் வர்த்தக சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் மனு ..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் நகர வர்த்தக சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,  இத்தேர்தலில் வாக்களிக்க 1391 வாக்காளர்கள் உள்ளார்கள் எனவும், மேலும் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்தானா என்ற அடிப்படையில்  அதுப்பற்றி ஆய்வு மேற் கொள்ள வேண்டிவுள்ளதாகவும், மேலும், முறையான நபர்களை...

சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …

தஞ்சாவூர்,பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...

தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS