இராமநாதபுரம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பொறியில் சிக்கிய திருவாடனை அரசு நேரடி நெல்முதல் நிலைய பில்எழுத்தர்...
திருவாடனை, பிப். 26 –
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் தனது 559 நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அந்நிலையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் ராமராஜ் என்பவர் தன்னிடம் ரூ. 23, 450 லஞ்சமாக கேட்டதாகவும், அதனை தர எனக்கு...
‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022′ ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் : மத்திய அரசுக்கு...
சென்னை, ஏப். 06 -
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு - 2022' ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து பின்வருமாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,...
கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், செப். 14 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா கோவிந்தபுரம் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின கிராம சபை கூட்டத்தை முதலில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பிறகு நடந்ததாக...
அறுந்து விழுந்திருந்த மின் வயரை மிதித்த பால்வியாபாரி மின்சாரம் தாக்கி கும்பகோணம் அருகே உயிரிழப்பு ..
கும்பகோணம், டிச. 05 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கொம்மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 52 இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
https://youtu.be/G9a72--p47I
இந்நிலையில் நேற்று இரவு இவர் பால் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து மழையும்...
திரௌபதியம்மன் ஆலய சாமி ஊர்வலம் தொடர்பாக பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட...
பொன்னேரி, ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ளது திரௌபதியம்மன் ஆலையம். அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைப்பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்நிலையில் அச்சாமி ஊர்வலம் தங்கள் கிராம மான கண்டிகைக்கும்...
மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வாழ்விடத்தை அபகரிக்க, முயற்சிப்பதாக சித்தாடி ஊராட்சித் தலைவர் மீது குற்றம் கூறி, திருவாரூர்...
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, சித்தாடி கிராமத்தில் தாத்தா கலியமூர்த்தி, தந்தை வெங்கடேசன் ஆகியோருக்கு பின் கடந்த மூன்று தலைமுறைகளாக அவ்வூரில் அவர்களுக்கு சொந்தாமன இடத்தில் வசித்து வருபவர் மணி என்பவராவர். இந்நிலையில், தனக்கு சொந்தமான இடத்தை சித்தாடி ஊராட்சி மன்ற தலைவர்...
காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …
கும்பகோணம், டிச. 13 –
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது.
இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/DgZF9ZgLs8M
ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...
ஜெய் சிவசேனாவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி
சென்னை, செப். 9 -
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து சமய பெரு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி . கி.இராமசுப்பிரமணி குறிப்பிட்டள்ள அச் செய்திக்குறிப்பில் நாளை இந்துக்கள் பண்டிகையின் முதல் பண்டிகையான முதற் கடவுள் விநாயக பெருமானின் சதுர்த்திப் பண்டிகையாகும். அதனை...
200 க்கும் மேற்பட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்க பிரிதிநிதிகள் ஆவடியில் ஆர்ப்பாட்டம்
சென்னை ஆவடியில் வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வழலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பாமக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆவடி, நவ. 2 -
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை கண்டித்து பாமகவினர் தங்களது கண்டனத்தை தமிழகம்...






















