Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...

திருத்தணி, ஜூன். 28 - ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள்.  இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர். மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...

மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...

மயிலாடுதுறை, பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். https://youtu.be/U3oY02JWnNE அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...

தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...

மயிலாடுதுறை, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...

தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின்  ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...

கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் – 50 க்கும் மேற்பட்டோர் கைது

கும்பகோணம், செப் . 27 - கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர்...

போரூரில், எமதர்மர் வேடமணிந்து.. பாசக்கயிற்றை வீசி.. ஹெல்மெட் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்...

போரூர். ஏப். 22 - போரூரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது எமதர்மர் வேடமணிந்து பாச கயிற்றை வீசி செல்பி எடுத்து போக்குவரத்து போலீசார்  ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். பொதுமக்களை பலரின் கவனத்தை ஈர்த்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து பயணம் செய்ய...

இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..

இராசிபுரம், ஜூன். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...

மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...

பொன்னேரி, ஜூலை. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்  18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...

கும்பகோணம் தாராசுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ..

கும்பகோணம், செப். 15 - திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்  சாலையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் டைல்ஸ் வாங்கிவிட்டு தனது மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமானில் உள்ள தனது வீட்டிற்கு தாராசுரம் டூ...

அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS