நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/DgZF9ZgLs8M
ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...
ஜெய் சிவசேனாவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி
சென்னை, செப். 9 -
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்து சமய பெரு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி . கி.இராமசுப்பிரமணி குறிப்பிட்டள்ள அச் செய்திக்குறிப்பில் நாளை இந்துக்கள் பண்டிகையின் முதல் பண்டிகையான முதற் கடவுள் விநாயக பெருமானின் சதுர்த்திப் பண்டிகையாகும். அதனை...
200 க்கும் மேற்பட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்க பிரிதிநிதிகள் ஆவடியில் ஆர்ப்பாட்டம்
சென்னை ஆவடியில் வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வழலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பாமக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆவடி, நவ. 2 -
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை கண்டித்து பாமகவினர் தங்களது கண்டனத்தை தமிழகம்...
மறைமலைநகரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம் ..
மறைமலைநகர். மார்ச். 10 -
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பற்றதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் இக் கொண்டாட்டத்தில் பங்கேற்று, சாலையில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளியை இடித்து ஏழுமாதமாகியும் கட்டடப்பணிகள் தொடங்கப்படாத மீஞ்சூர் ஒன்றிய வன்னிபாக்கம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி : கொளுத்தும் வெயிலில்...
மீஞ்சூர், ஏப். 12 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து உள்ளது வன்னிபாக்கம் கிராம ஊராட்சி இவ்வூராச்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளியின் கட்டிடம் சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டு ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்காக அருகாமையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு பள்ளி...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …
தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் திருப்பூர் வட்டாரப் பகுதி உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகள்...
திருப்பூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மயில்மணி
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் செய்யப்படும் உணவுப் பண்டங்களான பஜ்ஜி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பண்டங்களை சுட சுடவும் மேலும் அதிகப்...
“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
https://youtu.be/E2wKKFy3ymg
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...























