Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 2 இலட்சம் கொள்ளை .. விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்ட தனிப்படை...

கும்பகோணம், பிப். 15 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை  கீழஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஆடுதுறை கடைவீதியில் டீ கடை நடத்தி வருகிறார். அவர்  கடந்த 25ம் தேதி வங்கியிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை  எடுத்து தனது ஸ்கூட்டி சீட்டின் கீழ் பகுதியில் வைத்து எடுத்து வந்துள்ளார்....

காதலர் தினத்துக்கு எதிப்புத் தெரிவித்து கோவிலுக்கு வந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த இந்து மக்கள் கட்சி...

கும்பகோணம், பிப். 13 - உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்து மக்கள்...

மாரியம்மன் கோவில் வாசலில் இருந்த விநாயகர் சிலை திருடுப்போனது திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார் !

கும்பகோணம், பிப். 13 - கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர், திருப்பணி பேட்டை கீழத்தெருவில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் வாசலில் வைத்திருந்த 1அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை காணவில்லை.  இந்த கோவிலில் திருமங்கலகுடி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மகன் கார்த்திகேயன் என்பவர் பூசாரியாக...

வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...

கும்பகோணம், பிப். 14 - கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். https://youtu.be/MdlaFpDXb7s தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...

கும்பகோணம் : திமுகவின் 8 மாத ஆட்சி மக்களிடம் வெகுவாக நம்பிக்கையை இழந்து வருகிறது … தமாகா தலைவர்...

கும்பகோணம். பிப். 13 - திமுகவின் கடந்த 8 மாத கால ஆட்சியில் மக்களுடைய நம்பிக்கையை வெகுவாக இழந்து இருக்கிறது. வாக்குறுதிகளை காத்தாடி போல் பறக்க விட்டு இருக்கிறார்கள் . இதனை எதிர் பார்த்து மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். என கும்பகோணத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை...

கும்பகோணம் 43 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்பத்தி, தோசை சுட்டு தந்து தீவிர வாக்கு...

கும்பகோணம், பிப். 13 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

சாலையில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்து கும்பகோணம் 5 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு...

கும்பகோணம், பிப். 13 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...

காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்த கிராம மக்கள் கோரிக்கை …

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையிலுள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபரகள் தாலி சங்கிலி மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்...

ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். https://youtu.be/MgD8aKhF23I தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...

கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ஆழ்வான் கோவில் தெருவில்...

கும்பகோணம், பிப். 10 - கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்  திமுக  வேட்பாளர் 12வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். https://youtu.be/AU5rgkakaNc தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS