Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் உலக சாதனைக்கான வில் வித்தைப்போட்டி … 50 மாணாக்கர்கள் அம்புகள் எய்தலில் புதிய சாதனை !

கும்பகோணம், பிப். 20 - கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள்....

கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் 11 ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி … சிறப்பாக செயல்பட்ட...

கும்பகோணம், பிப். 20 - கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த 11 லயன்ஸ் சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. https://youtu.be/Lw1eN0EGHr8 கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மண்டலத் தலைவர் செல்வகுமார்...

திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் அனல் பறக்கும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் …

திருவண்ணாமலை பிப். 17 - பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலம் அமைந்த திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் ஆன்மீக திருநகராகும். அண்ணாமலையார் கோவில் பவுர்ணமி கிரிவலம் தீபதிருவிழா ஆகியவற்றதால் உலக அளவில் இந்நகரம் புகழ்பெற்று இருக்கிறது. ஞானிகளும் சித்தர்களும் அவரித்த புன்னிய பூமி இது. அதோடு திராவிட இயக்க...

எம்.ஜி.ஆர் வேடமிட்டு திருபுவனம் 9 வார்டு வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுகவினர் … ஆரவாரத்துடன் வரவேற்ற வாக்காளர்கள்...

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 9 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். https://youtu.be/VY7KvbLW8uY     தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வார்டு திமுக வேட்பாளர் களத்தில் திடீரென மயங்கி விழுந்து...

தஞ்சாவூர், பிப். 17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் அனுசியா. இவர்  அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளராக இருந்து வந்தவர். இவர் அய்யம்பேட்டை காந்திநகரில் குடியிருந்து வந்தார். இன்று  இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகளுடன்...

சட்டைக்கு இஸ்திரிப் போட்டுக் கொடுத்து வாக்களர்களிடம் வாக்கு சேகரித்த கும்பகோணம் மாநகராட்சி 21 வார்டு அதிமுக வேட்பாளர்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 21 வார்டில்  போட்டியிடும் வேட்பாளர் சட்டைக்கு இஸ்திரி போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/N_T0R7bhX0E தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற...

சுவாமிமலை பேரூராட்சி 15 வார்டுகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஜவாஹிருல்லா தேர்தல் பிரச்சாரம்

கும்பகோணம், பிப். 16 - கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/TafTZpj1Jgk தமிழகத்தில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம்...

நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை பிப்.16- நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 வேட்பாளர்களுக்கு உதயசூரியன், கை, தென்னைமரம் ஆகிய சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது....

திருவண்ணாமலை : தொடர் போராட்டம் நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு

செங்கம் பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டத்தில் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 500க்கும்...

திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அதிமுகவை ஏமாற்றிய பொதுமக்கள் … கும்பகோணத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் !

கும்பகோணம், பிப். 15 - கும்பகோணம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் ஆதரித்து காந்தி பூங்கா அருகே பரப்புரை மேற்கொண்டார். https://youtu.be/62kN1d7T5ZY அப்போது பேசிய அவர்,  மாநகராட்சியில் உள்ள 48 கோட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS