Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

கும்பகோணம்: சுவாமி மலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்

மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின் கும்பகோணத்திற்கு முதல் முறையாக வந்த அம் மாநில ஆளுநர் இல. கணேசன், சுவாமிமலை சுவாமி நாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம். தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார் . கும்பகோணம், செப். 14 - தஞ்சாவூரினை  சொந்த ஊராகக் கொண்ட பாஜகவை சேர்ந்த...

ஆவடி : வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆவடி, அக். 7 - வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி  செய்தியாளர்...

கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு...

கும்பகோணம், பிப். 10 - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். https://youtu.be/jysZZkR1kFg இந்நிலையில் தமிழகம் முழுவதும்...

கோவூரில் நடைப்பெற்ற பிஜேபி பிரமுகர் இல்லத்திருமண நிகழ்ச்சி : மணமக்களுக்கு மஞ்சதூள் பரிசளித்து வாழ்த்திய தமிழக மாநிலத்தலைவர்...

சென்னை, ஏப். 21 - சென்னை அடுத்த கோவூரில் பாரதிய ஜனதா கட்சியின்  தென்சென்னை மாவட்ட செயலாளர் லலிதா மகள் கிருத்திகா -ராகேஷ் திருமணம் இன்று  தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. https://youtu.be/pIsQ_U6649A இதில் சிறப்பு விருந்தினராக திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி...

அண்ணலக்ரஹாரம் ஊராட்சி தருமகுளத்தில் முதியவரின் சடலம் மீட்பு : மரணம் குறித்து பட்டீஸ்வரம் காவல்நிலைய போலீசார்...

கும்பகோணம், மே. 12 - கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு பகுதியில் உள்ள தருமகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார்...

மீஞ்சூர் : கோடைக்கால பள்ளி விடுமுறையில் தந்தைக்கு உதவியாக பால்பாக்கெட் விநியோகம் செய்து வந்த மாணவன் சாலை விபத்தில்...

திருவள்ளூர், ஜூன். 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் இவரது மகன் சாமுவேல் வயது 18 பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு...

கும்பகோணம் : கொரோனா வைரஸ் தொற்றால் போழக்குடி கிராமத்தில் 18 வயதுப் பெண் உயிரிழப்பு … அதன்...

கும்பகோணம், ஜூன். 16 - கும்பகோணம் அருகே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக   போழக்குடி என்ற ஊரில் 18 வயது பெண் உயிரிழந்துள்ளார். அதன் எதிரொலியாக அவ்வூரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சளி மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/P4mY-92YPZg தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது...

பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் : மருத்துவர் இராமதாசு...

கும்பகோணம், பிப். 26 - பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது. அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை...

ஆபத்தான நிலையில் இருந்த காகம் : கனிவுக் காட்டி தீயணைப்பு துறையினரின் துணையுடன் மீட்டெடுத்த காவல்துறையினர் …

சென்னை, மார்ச். 29 - சென்னை கலைஞர் நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதி பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக காகம் ஒன்று நூலில் சிக்கி தவித்து வந்துள்ளது. மேலும் அம்மரத்தின் கீழ் பகுதியில் கிணறும் இருந்ததால் அப்பகுதியினர் அக் காகத்தை மீட்பதில் சிரமம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS