Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாதவரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி : திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் பங்கேற்பு

மாதவரம், ஏப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தபால் பெட்டியில் உள்ள மசூதியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கறிஞர் பாலசுப்ரமணியம் தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுக்குழு உறுப்பினர்  புழல் நாராயணன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பை துவக்கி துவக்கி வைத்து...

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பாராட்டுவிழா..

பொன்னேரி, ஜூலை. 01 - உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா...

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை போற்றி கொண்டாடிய காட்டுப்பாக்கம் பகுதி வாழ் குடும்ப பெண்கள்...

பூவிருந்தவல்லி, ஏப். 14 - சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவரது புகழைப்போற்றும் வகையில் அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை...

பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …

பழவேற்காடு, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பிச்சையெடுக்கும் போராட்டம் …

திருவாரூர், நவ.22 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், மக்கள் நலப்பணியாளர்களில் ஆண்கள் கோவனத்துடனும், பெண்கள் கை குழந்தைகளுடனும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி, பிச்சையெடுக்கும்...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...

மீஞ்சூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... ‌திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி  தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண்  (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...

மழை வேண்டி அய்யம்பேட்டையில் சிறப்புத் தொழுகை செய்த திரளான இஸ்லாமியர்கள் …

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. https://youtu.be/rRMKXmxv5i0 அதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை...

பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழை : மகிழ்ச்சியில் பொது மக்கள் …

தஞ்சாவூர், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். https://youtu.be/9fHYtoBIqBs தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி, ஒம்பத்துவேலி,  பழமார்நேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS