Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர் புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...

இராமநாதபுரம் சுதந்திர தின விழா சிறப்பு சமபந்தி விருந்து ; மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பங்கேற்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும் காட்சி

காஞ்சிபுரம் : வெகுவாக பாராட்டுக்களைப்பெறும் சிறுவர்கள் : மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட...

முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி  மிருதங்கம், ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட வாத்திய கருவிகளை ஆர்வத்துடன் வாசித்து பஜனை பாடல்களை  பாடினார்கள். காஞ்சிபுரம், டிச. 16 - மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான் கூறியுள்ளதைப் போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி...

பதவியேற்று 70 நாட்களில் இரண்டரைக் கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள் … தமிழகத்தின் முதன்மை ஊராட்சி என்ற இலக்கை...

காஞ்சிபுரம், டிச. 27 - தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகளால் ஊக்கம் பெற்று தமிழகத்திலேயே முதன்மையான ஊராட்சியாக  ஆதனூர் முதல்நிலை ஊராட்சியை மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறும் நோக்கில் பதவியேற்று 70 நாட்களில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக...

கும்பகோணம் : மாவட்ட காவல்துறை சார்பில் காவலருக்காக நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் : நூற்றுக்கு மேற்பட்ட...

கும்பகோணம், ஜூன். 03 - கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது. https://youtu.be/VnmrF3Iih6k இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம்...

90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை பொதுக்குழு நடக்குமா .. என்ற கேள்விகளோடு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்...

வானகரம், ஜூலை. 10 - நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் 90% பணிகள் நிறைவு பெற்று முகப்பில் அரண்மனை போன்ற வடிவில் ராட்சத வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/2bCh0gWkhrI சென்னையை அடுத்த வானகரத்தில் நாளைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற...

கும்பகோணம் அருகே குறிச்சியில் திருப்பனந்தாள் மத்திய திமுக ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம் ..

கும்பகோணம், டிச. 01 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...

சோழவரம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில்  உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...

சிறந்த எழுத்தாளர்களுக்கு அரிய வாய்ப்பு .. புத்தகம் வெளியிட ரூ.50,ஆயிரம் நிதியுதவி – தமிழக அரசு அறிவிப்பு

  சென்னை, ஆக. 19 – தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதியிலிருந்து, 2020-21, 2021-22 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சிறந்த 22 எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களின் நூல்கள் வெளிட ரூ.50, ஆயிரம்...

முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

கும்பகோணம், அக். 19 - திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS