பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ,...
சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன்
ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, செப். 10 -
சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...
மயானப்பாதை அமைத்து தர வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமன் தண்டலம் கிராம மக்கள் கோரிக்கை மனு ..
உத்திரமேரூர், ஜன. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் 12 அனுமன் தண்டலம் கிராமத்தில். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்வதற்கு வழிப் பாதை இல்லாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும், நீர்நிலையான உத்திரமேரூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழியாகவும், மேலும் முற்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக இறந்தவர்களின்...
கும்பகோணம்: வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் ...
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் செல்லம் நகரில் வசித்து வருபவர் சங்கர் இவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். உறவினரைப் பார்க்க மருத்துவ மனைக்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் என...
தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோரி … கும்பகோணம் புதிய மாவட்டம்...
கும்பகோணம், டிச.28-
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும்...
அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது : சீர்காழி கோட்டாச்சியர் உதவியாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
சீர்காழி அருகே அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற இருந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. மேலும் இன்று மாலையில் இருந்து அரசு மதுபான கடை அக்குறிப்பிட்ட பகுதியில்...
அரசு உயர் நிலைப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்த 57 வயது பள்ளி ஆசிரியர் … 25...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்….
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
https://youtu.be/6PUHYD3noYQ
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில்...
ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...
சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...

















